மன்னார் சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்....
குறித்த மர்ம பொருளானது பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் குறித்த மர்மப் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.
எனினும் குறித்த மர்மப் பொதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித பொருட்களும் இல்லை என தெரிய வந்துள்ளதுடன் குறித்த மர்ம பொருள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
மன்னார் சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்....
Reviewed by Author
on
November 20, 2021
Rating:

No comments:
Post a Comment