மெக்ஸிக்கோவில் ட்ரக் விபத்து: 53 பேர் பலி
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய அமெரிக்காவில் இருந்து பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதிகளவில் மனிதர்களை ஏற்றிச்சென்றதால் எடை தாங்காமல் ட்ரக் கவிழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மெக்ஸிக்கோவில் ட்ரக் விபத்து: 53 பேர் பலி
Reviewed by Author
on
December 10, 2021
Rating:
No comments:
Post a Comment