இரவு நேரத்தில் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணலகழ்வு ! பொலிசார் உடந்தையா??
புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோத மணலகழ்வு இடம்பெறுவதை அறிந்தும் இராணுவமோ பொலிசாரோ இவர்களை கைது செய்யாமையானது இவர்களின் உடந்தையுடனேயே இவை இடம்பெறுகிறது என்பதை சுட்டி நிக்கிறது
இவ்வாறு இரவு நேரத்தில் நான்கு உழவு இயந்திரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் இடபெற்றபோது புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகைதந்தும் அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
இரவு நேரத்தில் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணலகழ்வு ! பொலிசார் உடந்தையா??
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment