அண்மைய செய்திகள்

recent
-

இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் உயர்வு

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்புக்கு அமைவாக மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் உயர்வு Reviewed by Author on June 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.