6 முதல் 8 ஆம் திகதி வரை - மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 முதல் 8 ஆம் திகதி வரை - மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
Reviewed by Author
on
July 05, 2022
Rating:

No comments:
Post a Comment