கோதுமை மாவின் விலை அதிகரித்தது!
இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தினசரி தேவைப்படும் கோதுமை மாவில் 25% மட்டுமே சந்தையில் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
கோதுமை மாவின் விலை அதிகரித்தது!
Reviewed by Author
on
August 27, 2022
Rating:

No comments:
Post a Comment