அண்மைய செய்திகள்

recent
-

பாரியளவில் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் அம்பலம்

கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர் தெமட்டகொடை பகுதியில் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 இதனைத்தவிர 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், 3 தொலைக்காட்சிகள், 1 பியானோ, 1 கிட்டார் மற்றும் கைக்குண்டு ஆகியன சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரியளவில் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் அம்பலம் Reviewed by Author on September 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.