பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சாக்கு நூல் !
உணவில் சாக்கு நூல் இருந்ததைக் கண்டதும், சில ஊடகவியலாளர்கள் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்தினர்.
பாராளுமன்ற உணவில் இதற்கு முன்பும் புழுக்கள், பிளாஸ்டிக் துண்டுகள், சரம் துண்டுகளும் அவ்வப்போது கிடைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது .
இதேவேளை, கடந்த (22) ஆம் திகதி பாராளுமன்றத்தின் உணவுப் பிரிவினால் வழங்கப்பட்ட மீனில் விஷம் கலந்திருந்ததால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சாக்கு நூல் !
Reviewed by Author
on
September 25, 2022
Rating:

No comments:
Post a Comment