நாட்டில் தேசிய துக்க தினம் பிரகடனம்
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (திங்கட்கிழமை) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளதோடு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேசிய துக்க தினம் பிரகடனம்
Reviewed by Author
on
September 19, 2022
Rating:

No comments:
Post a Comment