மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் முதல் முறையாக சதுரங்க போட்டி மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் ஒன்று சனிக்கிழமை (3) காலை 9 மணியளவில்  இடம் பெற்றது.
 உலக சதுரங்க சம்மேளனத்தின்  நிறுவுனரின்  வழிகாட்டலில் மாவட்ட சரங்க சங்கத்தின் தலைவர் றொகான் தலைமையில் குறித்த  போட்டி இடம்பெற்றது.
குறித்த போட்டியானது 15 வயதுக்கு மேல் பிரிவுகளுக்கு இடம் பெற்றது இதன் போது  100 போட்டியாளர்கள் பங்கு பெற்றினர்.
குறித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
        
No comments:
Post a Comment