நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல் !
31 முதல் 40 அலகுகளுக்கு ஒரு அலகு கட்டணம் 179 ரூபா.
41-50 அலகுகளுக்கு அலகு ஒன்றுக்கு 204 ரூபாய் சேவைக் கட்டணம் 2,400 ரூபா ஆகவும் விதிக்கப்படும்.
ஒரு மாதத்தில் 51 முதல் 75 அலகுகளை பயன்படுத்தினால் ஒரு அலகுக்கு 221 ரூபா, சேவைக் கட்டணம் 2,400 ரூபா.
ஒரு மாதத்தில் 75 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் உள்நாட்டு பயனர்களுக்கு அலகு ஒன்றுக்கு 238 ரூபாவும் சேவைக்கட்டணம் 3500 ரூபாவும் அறிவிடப்படும்.
இந்தநிலையில் நுகர்வோர் தங்களின் நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தத் தவறினால் இக் கட்டண மதிப்பில் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல் !
Reviewed by Author
on
September 01, 2022
Rating:

No comments:
Post a Comment