நான்கு மாதங்களில் 29 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 35 பேர் உயிரிழப்பு
குறித்த காலப்பகுதியில் 15 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையவையாகும்.
இதேவேளை, நேற்று மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது இரு மகன்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
நான்கு மாதங்களில் 29 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 35 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 07, 2022
Rating:

No comments:
Post a Comment