அமெரிக்க உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் பலி
பாடசாலை கட்டிடத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிதாரி எவ்வாறு பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது தெரியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தின் போது திடீரென துப்பாக்கி இயங்காமல் போனமையால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
19 வயதான துப்பாக்கிதாரி குறித்த பாடசாலையின் பழைய மாணவர் என பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளது.
அமெரிக்க உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் பலி
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment