அண்மைய செய்திகள்

recent
-

எபோலா வைரஸ் தாக்கம்: உகண்டாவில் ஊரடங்கு

ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19 பேர் பலியாகியுள்ளனர்.

எபோலா வைரஸ் தாக்கம்: உகண்டாவில் ஊரடங்கு Reviewed by Author on October 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.