சூரிய கிரகணத்தை யாழ்.மக்களால் காண முடியும் – வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு
இன்றைய தினம்(25) மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும்.
இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
சூரிய கிரகணத்தை யாழ்.மக்களால் காண முடியும் – வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment