அண்மைய செய்திகள்

recent
-

Update -ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்வர்களுள் இலங்கையர் ஒருவர்

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்


Update -ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்வர்களுள் இலங்கையர் ஒருவர் Reviewed by Author on October 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.