அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்!
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பிலான சட்டமூலமொன்று எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள கோப் 27 உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் தொடர்பில் கருத்து வெளியிடவுள்ளார்.
அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்!
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment