சிறப்பாக இடம் பெற்ற மன்/அல்-ஹிரா மகாவித்தியலயத்தின் பெயர் சூட்டும் விழா மற்றும் முப்பெரும் விழா
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி அமைக்கப்பட்ட இரண்டு அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் புதன்கிழமை மேற்படி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டதுடன் வைபவ ரீதியாக பாடசாலையின் புதிய பெயரும் திறை நீக்கம் செய்யப்பட்டது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திருமதி.தேவராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் அரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் பவுளாவாஸ் அவர்களும் முன்னால் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர் அவர்களும் விசேட விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்களான திரு.ஹமீம்,திரு.அசீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் 2022 ஆண்டு மாணவ தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான சின்னங்களும் சூட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
சிறப்பாக இடம் பெற்ற மன்/அல்-ஹிரா மகாவித்தியலயத்தின் பெயர் சூட்டும் விழா மற்றும் முப்பெரும் விழா
Reviewed by Author
on
November 23, 2022
Rating:

No comments:
Post a Comment