அண்மைய செய்திகள்

recent
-

படகு கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் மாயம்!

படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ - மஹாவலிகடஹார வாவியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காணாமல் போன பெண்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் மாயம்! Reviewed by Author on November 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.