மன்னார் அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு
இருப்பினும் பொலிஸார் உரிய சட்டநடடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும் தாக்குதலை மேற்கொண்ட சாரதிக்கு உடனடியாக பிணைவழங்கியமைக்கு எதிர்பு தெரிவித்து நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் வடமாகாணம் முழுவதுமாக அரச போக்குவரத்து சாரதிகள் பணிபுறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த சம்பவத்திற்கு காரணமானவர் சட்டத்தில் மூலம் உரிய விதமாக தண்டிக்கக்கோரியும் அரச போக்குவரத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இல்லா விட்டால் தொடர்சியாக நாடளாவிய ரீதியில் அரச போக்குவரத்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்
மன்னார் அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு
Reviewed by Author
on
November 29, 2022
Rating:

No comments:
Post a Comment