கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி!
9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
பின்னர், தாயும், அப்பகுதி மக்களும் சேர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
.
.
கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி!
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment