இந்திய துணைத் தூதுவருடன் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு-
அத்துடன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் தேவைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது டன் இந்திய துணைத் தூதருடன் இன்றைய சந்திப்பு ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய துணைத் தூதுவருடன் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு-
Reviewed by Author
on
November 10, 2022
Rating:

No comments:
Post a Comment