மண்ணெண்ணெய் இன்மையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், சேவை நிலையங்களுக்கு பாதிப்பு
உள்நாட்டு எரிவாயு சந்தையில் தட்டுப்பாடு நிலவிய நாட்களில், மண்ணெண்ணெய்க்கான தேவையும் அதிகமாக இருந்தது.
சந்தையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெரும்பாலான நுகர்வோர், சிறு கைத்தொழில் நிலையங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மாற்று வழிகளை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மண்ணெண்ணெய் இன்மையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், சேவை நிலையங்களுக்கு பாதிப்பு
Reviewed by Author
on
November 22, 2022
Rating:

No comments:
Post a Comment