சுற்றுலா விசாவில் பணிக்காக மலேசியா செல்ல முயன்ற 9 பேர் கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான விசாரணைகளை அடுத்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பல் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
.
.
சுற்றுலா விசாவில் பணிக்காக மலேசியா செல்ல முயன்ற 9 பேர் கைது
Reviewed by Author
on
December 03, 2022
Rating:

No comments:
Post a Comment