பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்
இந்த ஆண்டு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு அதிகளவிலான மாணவர்கள் தெரிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்
Reviewed by Author
on
December 03, 2022
Rating:

No comments:
Post a Comment