பெற்றோல் – டீசல் மீதான வரி அதிகரிப்பு!
ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாவில் இருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது
அதேவேளை, சுப்பர் டீசலின் வரி 13 ரூபாவிலிருந்து 38 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை
.
.
பெற்றோல் – டீசல் மீதான வரி அதிகரிப்பு!
Reviewed by Author
on
January 03, 2023
Rating:
Reviewed by Author
on
January 03, 2023
Rating:


No comments:
Post a Comment