மாந்தை மேற்கில் இடம் பெற்ற தேக வலுவூட்டல் நிகழ்வு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வைத்தியர் மதுரநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த நிகழ்விற்கான அனுசரனையை Text Stretch Pvt limited. வழங்கியிருந்தது.
-குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,விளையாட்டு கழக வீரர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததோடு,கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
.
Reviewed by NEWMANNAR
on
February 18, 2023
Rating:



No comments:
Post a Comment