கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்த தந்தை, மகளை காணவில்லை
மட்டக்களப்பு - காத்தான்குடியை சேர்ந்த 46 வயதான தந்தையும் 12 வயதான மகளுமே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்த தந்தை, மகளை காணவில்லை
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment