பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் பலி!
இதன்போது பேருந்தின் இயந்திரப் பெட்டியில் அமர்ந்திருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பாடசாலை மாணவன் பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் பலி!
Reviewed by Author
on
February 16, 2023
Rating:
No comments:
Post a Comment