டெலிகொம், Lanka Hospital வசமுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்ய கொள்கை அளவில் தீர்மானம்
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சின் கீழுள்ள அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு பிரிவினூடாக குறித்த பங்குகளின் விற்பனை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பிரதான பங்கு உரிமையாளரான அரசின் பங்கு விற்பனையுடன் தொடர்புடைய கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக Lanka Hospital நிறுவனத்தின் செயலாளர் பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளார்.
டெலிகொம், Lanka Hospital வசமுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்ய கொள்கை அளவில் தீர்மானம்
Reviewed by Author
on
March 20, 2023
Rating:

No comments:
Post a Comment