சர்வதேச மகளிர் தினம் இன்று
சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.
எனினும் பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், தொழிற்சங்க போராட்டங்களிலேயே இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.
“பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்பது இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
அனைவரும் இணைந்தால், பாலின பாகுபாடற்ற உலகை உருவாக்க முடியும் என்பது திண்ணம்
சர்வதேச மகளிர் தினம் இன்று
Reviewed by Author
on
March 08, 2023
Rating:

No comments:
Post a Comment