அண்மைய செய்திகள்

recent
-

வேகா கார்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

´வேகா´ கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´வேகா´ காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´வேகா´ காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது

வேகா கார்களுக்கு இலங்கையில் அங்கீகாரம் Reviewed by Author on March 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.