அண்மைய செய்திகள்

recent
-

உடரட மெனிகே ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் பலத்த காயம்


கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட மெனிகே ரயிலில் மோதுண்ட ஒருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

 இன்று(18) பிற்பகல் 1.00 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில், ஹட்டன், மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 41 வயதுடைய நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதுடன், அவரை அதே ரயிலில் ஏற்றி ஹட்டன் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்க புகையிரத பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
உடரட மெனிகே ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் பலத்த காயம் Reviewed by Author on March 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.