IMF கடன் திட்டம் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட உரை இன்று(22)
இலங்கைக்கான கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் 333 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.
3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று முன்தினம்(20) அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
.
.
IMF கடன் திட்டம் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட உரை இன்று(22)
Reviewed by Author
on
March 22, 2023
Rating:

No comments:
Post a Comment