இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆரம்பிப்பு
இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.
20மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்புடன் அரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தால் மிகப்பெரிய சந்தைக்குள் இலங்கை செல்வதற்கு வழிசமைக்கும். உலகளவில் உருளை சிப்ஸ் வர்த்தகத்தின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது..
சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஏற்றுமதி நிறுவனத்தின் வெற்றியானது மேலதிக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதுடன் இறக்குமதியை குறைப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reviewed by NEWMANNAR
on
April 27, 2023
Rating:





No comments:
Post a Comment