2023 ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி ரத்து நாளை போட்டி நடக்கும் அறிவிப்பு
ஐ பி எல் 2023 ஆண்டுக்கான இறுதி போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்று கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளது அகமதபாத்தில் நடைபெறுகின்ற போட்டியில் சென்னை சுப்பர் கின்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாட இருந்த நிலையில் இன்று மாலை 7:30 மணியளவில் நாணய சுழற்சி முறையில் நடைபெற இருந்த போட்டி கனமழை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் இரவு 9:30 மணிக்கு முன்னதாக மழை இல.லை எனில் போட்டி 20 கணககெடுப்பில் ஆரம்பமாகும் இரவு 12மணிக்குள் மழை நின்றால் 5 எனும கணக்கெடுப்பில் ஆரம்பமாகும் என அறித்ததோடு அதுவும் முடியாது போனால் ரிச்சட்டே முறைப்படி நாளை மாலை 5:30 போட்டிகள் ஆரம்பம் ஆகும் ஆவலுடன் போட்டியினை காண வந்த ரசிகர்கள் மழை காரணமாக ஏமாற்றத்துடன் வெளியேறிள்ளனர்

No comments:
Post a Comment