பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து அழிந்துள்ளது
கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்று முழுதாக எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்ததோடு
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து அழிந்துள்ளது
Reviewed by Author
on
July 24, 2023
Rating:

No comments:
Post a Comment