வவுனியாவில் அப்துல் கலாமின் 92வது பிறந்த தினமும் சிறப்பாக நடைபெற்ற கலாசார நிகழ்வும்
வவுனியா நெடுங்கேணி பிரதேச செலகப்பிரிவின் புளியங்குளம் பரசங்குளம் நாகாகபூசணி அம்மன் அறநெறி பாடசாலை மற்றும் நாகபுசணி ஆலய நிர்வாத்தினர் இணைந்து
இன்று ( 22 )காலை 10:00மணியளவில் ஆலய குருக்களின் பூஜை வழிபாட்டுடன் ஆலய குருக்களின் ஆசியயுரையுடன் வரவேற்ப்பு நடனத்து நிகழ்வுகள் ஆலய முன்றலில் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைகாலாசார நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது
இக் கலை நிகழ்வினை அறநெறி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து நடாத்தி இருந்தனர்
இந் நிகழவுக்கு பசுமை திட்டம் Ivk ஆலய நிர்வாகத்தினர் அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசரியர்கள் திருவாளர் அஸ்வின் லண்டன் கலாநிதி இறைதந்தை லிங்க ஜோதி லண்டன் முகுந்தன் லண்டன் லக்சுமி நாராயணன் லண்டன் ஆகியோர் இந் நிகழ்வுக் அனுசரணை வழங்கி இருந்தனர்
இந் நிகழ்வில் அப்துல்கலாம் அறக்கட்டளையினர் வவுனியா மன்னார் மாவட்ட உலக சைவத்தமிழ் பேரவை தலைவர்கள் கலாசார உத்தியோகத்தர் சைவ சமய ஆர்வலர்கள் அக்கிராம சைவ மக்கள் மாணவர்கள் கிராம அலுவலர் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் அப்துல் கலாமின் 92வது பிறந்த தினமும் சிறப்பாக நடைபெற்ற கலாசார நிகழ்வும்
Reviewed by Author
on
October 22, 2023
Rating:

No comments:
Post a Comment