தடை உடைத்து வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடு
ஸ்ரீலங்கா பொலீசார் மற்றும் அதிரடிப் படையினரின் தடைகளை மீறி ஏராளமான பக்தர்களுடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிங்கள பொலீசாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அவைகளை மீறி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
தடை உடைத்துச் சென்றதன் கோபம் காரணமாக அப்பகுதிக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான நீர் விநியோகத்தை அறவே தடுத்து பொலீசார் மனித நேயமற்ற அருவருக்கத்தக்க செயலை புரிந்தனர்.
.
தடை உடைத்து வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடு
Reviewed by NEWMANNAR
on
March 08, 2024
Rating:

No comments:
Post a Comment