மார்கழி திருவெண்பாவை முன்னிட்டு மன்னார் திருக்கேதீச்சரத்தில் நடைபெற உள்ள ஈழத்து சிவனடியார் திருக்கூட்டம்
மார்கழித் திருவெம்பாவையை முன்னிட்டு ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் மன்னார் திருக்கேதீச்சரம் திருவாசகமடத்தில் நடைபெற உள்ளது
இதில் தமிழ்நாடுசிவத்திரு மீ. சிவசண்முகம் பெருமகனார் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்
காலம் 11.01.2025முதல் 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை
* தினமும் காலை மற்றும் பிற்பகல் இருநேரமும் திருவாசக உரை, திருவாசக இசை, மற்றும் ஐயம் தெளிதல் நிகழ்வுகள் இடம்பெறும்.
* ஏனைய திருவெம்பாவை நாட்களில் தினமும் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை திருவாசக முற்றோதல் இடம்பெறும்.
ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் திருவாசகமடம், கோயில் வடக்கு வீதி, திருக்கேதீச்சரம்
மார்கழித் திருவெம்காவை நாட்களில் தினமும் மதியம் மகேசுவர பூசை திருவாசக மடத்தில் இடம்பெறும்.
Reviewed by Author
on
January 03, 2025
Rating:


No comments:
Post a Comment