பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை
Reviewed by Vijithan
on
April 07, 2025
Rating:

No comments:
Post a Comment