சிறப்பாக இடம்பெற உள்ள 'பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்` அலங்கார உற்சவம்
மன்னார் சிவபூமியிலே பேசாலைப் பதியினில் தனது அருளாட்சி செய்யும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மக்களகரமான விசுவாவசு வருஷம் ஆடித் திங்கள் 27ம் நாள் (12.08.2025) செவ்வாய்க்கிழமை திருதியை திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபநன்நாளில் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது
தினமும் காலை 10.30 மணிக்கு ஸ்நபன அபிஷேக பூஜைகள் இடம்பெறும், மாலை 06,45 மணிக்கு மூலஸ்தான பூஜையினைத் தொடர்ந்து விஷேட வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதி, வெளிவீதி வலம் வருவார். 10ம் நாள் 21.08.2025 பூச நட்சத்திர தினத்தில் அஸ்டோத்திர சங்காபிஷேகமும் தீர்த்த உற்சவமும் நடைபெறும். 11ம் நாள் பூங்காவன உற்சவத்தன்று எம் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் கிராம பிரதட்சனமாய் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
உபயகாரர் விபரம்
1.08.2026 திங்கட்கிழமை
விநாயகர் வழிபாடு வாது ஈந்தி என்பன இடம்பெறும். திரு. . வெற்றிநாதன் குடும்பம்
12.08.2005
13.08.2026
புதன்கிழமை
2° பூஜை
செவ்வாய்க்கிழமை
"பூரை
திரு. ஆவிகவேல் குடும்பம். திரு. மு. மாடசாமி (அச்சு) குடும்பம் (அனைதானம்)
14.08.2026
dழக்கிழமை
3"றை
திரு R இலங்கழந்து குடும்பம் (அன்னதானம்)
15.08.2025
வெள்ளிக்கிழமை
4" பூஜை
திரு. தி கறுப்பையா குடும்பம். திரு. தி பாசைப்பிரமணியம் குடும்பம். திரு தி வோகநாதன் குடும்பம் (அன்னதானம்)
16.08.2026
சனிக்கிழமை
5 பூஜை
திருமதி நரசர் பூமாலை குடும்பம் (அன்னதானம்)
17.06.2025
ஞாயிறுக்கிழமை
6" பூஜை
திரு மு.மலராசா குடும்பம் (அன்னதானம்)
1806.2025
திங்கட்கிழமை
7 பூஜை
திரு சந்தனராஜ் மனோகரன் குடுமயம்
திரு. மாசுத்ரலிங்கம் குடும்பம்
19.08.2025
செவ்வாய்க்கிழமை
8° பூகை
திரு ஆ லிங்கம் எடுப்பர்
20.08.2025
புதன்கிழமை
dழக்கிழமை
8" புஜை
திரு விஜயகுமார் அனுஷியா குடும்பம் (அன்னதானம்) மாலை சண்முக அர்ச்சனை
21.08.2025
வெள்ளிகிழமை
பூங்காவன உற்சவம் உபயம் :திரு நாகராசா குறிஞ்சி குடும்பம் (அன்னநாளம்)
23.08.2025
10
பூஜை 108 சங்காபிஷேகம் தீர்த்த உற்சவமஉயம் பொதுமக்கள் (சின்னதானம்)
22.08.2025
dig
ஷைலர் பூஜை மாலை 6.00 மணி உபயம் : திரு மூ. சிவசங்கரன் குடும்பம்
குருமார் விபரம்
உற்சவ பிரதம குரு
ர வந்தமிழருவி யா சிவ மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள்
உதவிக் குருமார்:
பிரம்மா பிரசாந்த் சர்மா. பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா. பிரம்மஸ்ரீ ந. சுகீர் சர்மா
மங்கள வாத்தியம்
அலங்கார விக்கைர்
வித்துவான் வீ. யோகேஸ்வரன் குழுவினர்
பூமாலை அலங்காரம்
சுதாகரன் மாணிக்க வாசகர் திருக்கேதிஸ்வரம்
விழாக்காலங்களில் கலந்து கொள்ளும் அடியார்கள் ஆசார சீலர்களாக வருகைகந்து,
பூஜைக்கு தேவையான பால், தயிர், இளநீர் பூ. பூமாலை, கொடுத்து முருகப் பெருமானின்
இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

No comments:
Post a Comment