தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மன்/பெரியமடு கிழக்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மன்/பெரியமடு கிழக்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள்
அண்மையில் தேசிய ரீதியில் வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பொறுபேறுகளின் அடிப்படையில் மன்/பெரியமடு கிழக்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்
அந்த வகையில் முகமட் பயாஸ் ஆயிஷா 146 புள்ளிகளையும்
அப்துல் அஸிம் பாத்திமா ஆயானா 149 புள்ளிகளையும்
கிருஷ்ணகுமார் கண்சிகன் 140 புள்ளிகளையும்
அரஃபாத் மொஹம்மட் அக்க்ஷத் 133 புள்ளிகளையும்
பெற்று பாடசாலைக்கு மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

No comments:
Post a Comment