அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்காம் 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலயத்திருவிழா
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்காம் 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலயத்திருவிழா........
திருவிழா திருப்பலியானது நேற்று 25/10/2025ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று 26/10/2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை திருத்தலத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு இறைமக்களினால் பாதயாத்திரையும் இடம்பெற்றதோடு, புனித சின்னமடுமாதா ஆலயத்தில் காலை 8:00 மணிக்கு அருட்பணி R.வினோஜன் (சொமஸ்கன் சபை) மற்றும் பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அடிகளாரின் தலைமையிலும் திருவிழா திருப்பலி நிகழ்வுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு இறுதியில் மாதாவின் ஆசீரும் வழங்கப்பட்டு கொடியிறக்கமும் இடம்பெற்றது. இதில் அருட்சகோதரிகளும், பல இறைமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தர்
Reviewed by Vijithan
on
October 26, 2025
Rating:








No comments:
Post a Comment