அண்மைய செய்திகள்

recent
-

புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

 புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


இதன்படி, பின்வரும் பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்:


புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver)


புகையிரத பாதுகாப்பு அதிகாரி (Train Guard/Regulator)


புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master)


புகையிரத மேற்பார்வை முகாமையாளர் (Train Supervisory Manager/Management)





புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு Reviewed by Vijithan on November 05, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.