கை விடப்பட்ட கால் நடைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் போது உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால் நடைகள் இனம் கானப்பட்டு மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கில் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர் இவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட கால் நடைகளே தற்போது இவர்களிடம் கையலிக்கப்பட்டு வருகின்றனஇதன் ஒரு கட்டமாக வேட்டயான்முறிப்பு,சாளம்பன்,மினுக்கன்,பாப்பா மோட்டை
ஆகிய இடன்களில் மீள் குடியேறிய மக்களுக்கு சுமார் 560 கால் நடைகள் வழங்கப்பட்டுள்ளன இந்த வைபவங்களில் 54வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மந்திரி டயஷ் உட்பட்ட 54,542ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரிகளும் கலந்து கொன்டனர் இதுவரை சுமார் 8000 இனம்கானப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
கை விடப்பட்ட கால் நடைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 26, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 26, 2009
Rating:

No comments:
Post a Comment