அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டம் :தேர்தல் இறுதி முடிவுகள் _

வன்னி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
பதிவுசெய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்டம் :தேர்தல் இறுதி முடிவுகள் _ Reviewed by NEWMANNAR on April 07, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.