மன்னாரில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்(பட இணைப்பு) _

இவர்கள் வாக்களிப்பதற்கான 68 வாக்களிப்பு நிலையங்கள் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார் தீவுப்பகுதிகளில் 28 வாக்களிப்பு நிலையங்களும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 40 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் படிக்க
மன்னாரில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்(பட இணைப்பு) _
Reviewed by NEWMANNAR
on
April 07, 2010
Rating:

No comments:
Post a Comment