இளைஞர் ஆண்டை முன்னிட்டு மன்னாரில் இளைஞர் கலைவிழா
இளைஞர் ஆண்டை ஒட்டி மன்னாரில் மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ள இளைஞர் கலைவிழா எதிர் வரும் 25ம் திகதி மாலை 6மணிக்கு நானாட்டான் ஆலய முன்றலில் இடம் பெறும் என்பதை கத்தோலிக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது .
இன் நிகழ்விற்கு யாழ் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் பிரதம விருந்தினராகவும்,மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பு ஆண்டகை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இளைஞர் ஆண்டை முன்னிட்டு மன்னாரில் இளைஞர் கலைவிழா
Reviewed by NEWMANNAR
on
September 19, 2011
Rating:
No comments:
Post a Comment