மன்னாரில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பிரதேசத்தில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.120 மில்லி மீற்றர், 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் -02, 60 மில்லி மீற்றர் டிரேஜின் குண்டு, ஆர்.ஜீ.பீ மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு
Reviewed by Admin
on
November 29, 2011
Rating:
Reviewed by Admin
on
November 29, 2011
Rating:

No comments:
Post a Comment